மக்கள் மாற்றத்தை தேடினாலும் திமுகவை சார்ந்த பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், சோசியல் மீடியாக்களும் தவறான செய்திகளை பரப்பி தடுக்க முடியுமா ?
நவம்பர் 01, 2024 • Makkal Adhikaram மக்கள் மாற்றத்தை தேடினாலும், மாற்றத்தை கொடுக்க விஜய் வந்தாலும், அல்லது பிஜேபியில் யாரோ ஒருவர் வந்தாலும் , இந்த திமுக சார்பு மீடியாக்களும், சோசியல் மீடியாக்களும், அவர்களுடைய ஐ.டி. விங்கும், அதைப் பற்றி தரக்குறைவாக பேசிக்கொண்டு, அதில் உள்ள நெகட்டிவ்களை மக்களிடம் சொல்லிக் கொண்டு, ஒரு நல்ல அரசியல் மாற்றம் வரக்கூடாது என்பதில் இவர்கள் எவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள்? இதுதான் மீடியா லட்சணமா ? விஜய் எம்ஜிஆர் ஆக முடியுமா? […]
Continue Reading