உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போல தமிழ்நாட்டில் மக்கள் குறைகளை நேரடியாக கேட்க கூடிய முதல்வர் ஸ்டாலின் இருப்பாரா ?
ஜூலை 26, 2024 • Makkal Adhikaram முதல்வர் ஸ்டாலின் வியாபார ஊடகங்களிலும், சுயநல ஊடகங்களிலும் பேசிவிட்டு போவதில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. ஒரு முதல்வர் என்றால் மக்களை எந்த நேரத்திலும் அவர்களுடைய குறைகள் என்ன என்று கேட்க வேண்டும்? இவரை எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களே, எங்கள் குறைகளை சொல்ல முடியவில்லை. செய்திகளை போட்டு கூட சொல்லிப் பார்க்கிறோம். அப்போது கூட அந்த செய்தியாவது அவருக்கு போய் சேருகிறதா? என்பதும் தெரியவில்லை. மேலும், பத்திரிக்கை துறையை மதித்த […]
Continue Reading