ஈரோட்டில் மாவட்ட முன்சீப் நீதிமன்றம், நடுவர் மன்ற நீதிமன்றம் திறப்பு விழாவில் சட்டத்தை ஆயுதமாக எடுத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்குங்கள் உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் .
ஆகஸ்ட் 26, 2024 • Makkal Adhikaram சட்டத்தை ஆயுதமாக எடுத்து தீர்ப்பு வழங்குங்கள்,” என ஈரோட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசினார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி சார்பு நீதிமன்றம், எழுமாத்துார் மாவட்ட முன்சீப் மற்றும் நடுவர் நீதிமன்றம் துவக்க விழா மற்றும் பெருந்துறையில் புனரமைக்கப்பட்ட நடுவர் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா, காணொளி காட்சி வாயிலாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அதில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்து, கொடுமுடி சார்பு […]
Continue Reading