பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்க கூடாது – கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவு .
ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram கேரள உயர்நீதிமன்றம் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஜனநாயகத்தை மதித்து மக்களின் உரிமையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்க கூடாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பிலும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும், கேரளாவில் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு […]
Continue Reading