பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் உள்நோக்கம் இல்லை – சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.
ஜூலை 06, 2024 • Makkal Adhikaram பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது எதற்காக ?ஏன்? என்ற தீவிர விசாரணை நடைபெற்ற வருவதாக காவல்துறை தரப்பில் விளக்கம் . மேலும், அரசியல் படுகொலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்து வருகிறது இதற்கு என்ன காரணம் என்று இதுவரை சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. தவிர ,இவர்களுக்குள் இருக்கின்ற சொந்த பகையா? அல்லது அரசியல் பகையா? அல்லது தொழில் போட்டியா? எது என்று இன்றைய அரசியல் படுகொலைகள் பற்றிய […]
Continue Reading