தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவாரா?
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு உட் கட்சி பிரச்சனைகள் புகைச்சலாக இருந்து வருகிறது. மேலும், அண்ணாமலையா? இப்படி என்று சொல்லும் அளவிற்கு அந்த குற்றச்சாட்டுகள் அக் கட்சியின் மேல் மட்டத்தில் பேசி வருகின்றனர். ஆனால், டெல்லி மேலிடம் சரியான தகுதியான ஆள் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக இந்த மாற்றத்தை தள்ளிக் கொண்டு இருப்பதாக வெளி வரும் தகவல் . இருப்பினும், அண்ணாமலையால் பிஜேபி வளர்ந்துள்ளது. பிஜேபியால் அண்ணாமலை வளர்ந்துள்ளார் என்பதை மறுக்க […]
Continue Reading