கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் .
ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram சிறுமி பாலியல் வன்கொடுமை: வேறு மாவட்டங்களுக்கும் விரிவடையும் விசாரணை- மாவட்ட ஆட்சியர் சரயு . கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை கைது செய்துள்ளோம். என்சிசி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளனர்.மேலும், விசாரணையில் என்சிசிக்கும், இவர்களுக்கும் தொடர்பு […]
Continue Reading