பாமக, தேமுதிக கூட்டணி பேரம் படியவில்லையா ? இரண்டு கட்சிகளின் கடந்த கால வாக்கு வங்கிகளை நம்பி திமுக, அதிமுக, பிஜேபி ஏமாறுமா ?
கடந்த 2011 மற்றும் 16 ஆகிய காலங்களில் பாமக ,தேமுதிக ஓட்டு வங்கி 12 சதவீத முதல் 7 சதவீதமாக இருந்தது .இப்போது அதனுடைய வாக்கு வங்கி 1 ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அதே போல், தேமுதிக அதனுடைய வாக்கு வாங்கி சதவீதத்திலிருந்து எங்கே? என்று தேட வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு கட்சிகளும் பாஜகவிடமும், அதிமுக விடமும் ரகசிய கூட்டணி பேரம் நடந்ததாக தகவல். அதேபோல் திமுக விடமும் பாமக தேமுதிக […]
Continue Reading