காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிக்கை துறையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டுமா? அல்லது ஒரே சட்டம் 50 ஆண்டுகளாக இருக்குமா ?அதாவது அடித்தட்டு மக்களையும் நடுத்தர வர்க்கத்தையும் ஓட்டு வாங்கியாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதைப் போல வா ?
ஜூலை 19, 2024 • Makkal Adhikaram பத்திரிக்கை துறையில் உள்ள சட்டங்கள் காலத்திற்கு ஏற்ற மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தில் தெரிவிக்கும் பிரச்சனை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புரியும் போது இவர்களுக்கு ஏன் புரியவில்லை? அது கார்ப்பரேட்டுகளின் கமிஷனா? மக்களின் வரி பணம் அவர்களுக்கு மட்டுமே சொந்தமா? இப்பிரச்சனை நீதிமன்றம் வரை செல்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் எதற்கு ? பத்திரிக்கை துறையில் நீதி இல்லை என்று போராடும்போது, மக்களின் நிலைமை என்ன ? நாட்டில் […]
Continue Reading