நாட்டில் மருத்துவத்துறை, மருத்துவக் கல்வி ,வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதால், வியாதிகளால் மக்களின் வாழ்க்கை இன்று போராட்டமானது ஏன் ?
மருத்துவ கல்வியும், மருத்துவத் துறையும், நாட்டில் வியாபாரமாக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று 10 வயது குழந்தை முதல் 70,80,வரை நோயினால் பாதிக்கப்பட்டு, ஒரு போராட்டமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்னென்ன காரணங்கள்? ஒரு பக்கம் உணவு பழக்க வழக்கங்கள், அடுத்தது விவசாயிகள் கெமிக்கல் உரங்களைப் பயன்படுத்தி, பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, வேளாண் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். மற்றொரு பக்கம் கலப்பட எண்ணெய்கள், தரமற்ற பருப்பு வகைகள், ரோட்டோர கடை பஜ்ஜி, போண்டா விற்பனையாளர்கள், ஃபாஸ்ட் ஃபுட் விற்பனையாளர்கள், […]
Continue Reading