தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து கிடுகிடு உயர்வு .
நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3762 கனஅடியில் இருந்து 13,982 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.17 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீரவரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 6,300 கனஅடியாக […]
Continue Reading