அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகும், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல், சிறையில் முதல்வராக பணி செய்ய சட்டம் அனுமதிக்கிறதா ?
ஏப்ரல் 03, 2024 • Makkal Adhikaram இந்தியாவில் நீதித்துறை மக்களிடம் பேசு பொருளாகி வருகிறது. ஒரு உயர் அதிகாரி தப்பு செய்தாலும், சாதாரண அதிகாரி தப்பு செய்தாலும், பொதுமக்கள் தப்பு செய்தாலும், உடனடியாக அடுத்த வினாடியே அவர்களுக்கு பதவி நீக்கம் செய்து, கோர்ட் வாசலில் நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், அரசியல்வாதி, அமைச்சர்கள் தவறு செய்தால், அவர்களை நீதிமன்றம் கூட சட்டப்படி சலுகை காட்டுகிறது . இங்கே சட்டம் சாமானியனுக்கு ஒரு சட்டம், பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம், […]
Continue Reading