ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் .
அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை ஆக்கிரமித்து , உரிய அனுமதி பெறாமலும், ஏராளமான கடைகள் இருந்தன. இவற்றை அகற்றுமாறு, மாநகராட்சி ஆணையாளர் மனிஷுக்கு புகார் போனது.இந்நிலையில் ஆணையாளர் உத்தரவின்படி, ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து, பொது-மக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடை, ஜூஸ் கடை, செருப்பு கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை, கம்மங்கூழ் கடை உள்பட, 25க்கும் மேற்பட்ட கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி […]
Continue Reading