சென்னையில் மழை நீர் தேங்க என்ன காரணம் ? இதை தமிழக அரசால் சரி செய்ய முடியுமா ?
சென்னையில் ஒரு நாள் மழைக்கே மக்கள் மழை வெள்ளத்தால் தத்தளிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் முட்டிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், சென்னையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் மழை நீர் உள்ளே புகுந்துள்ளது.மழைக்காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது . மேலும், மக்களுக்கு இது இன்னும் அதிகளவில் மழை பெய்தால் என்ன ஆகுமோ?என்ற ஒரு அச்சம், இப்படி தான் சென்னைவாசிகளின் மழைக்காலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? தமிழக அரசு […]
Continue Reading