தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழாவில் சிறப்பான அன்னதானம் பக்தர்களுக்கு வினியோகம் .
மே 11, 2024 • Makkal Adhikaram தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவில் ( மே 10 ) தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக அன்னதானம் சிறப்பான முறையில் பக்தர்களுக்கு வினியோகித்தனர். இந்த அன்னதானத்தை துவக்கி வைத்த செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த தமிழ்நாடு சமூகநலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சுகன்யா முரளிதரன் […]
Continue Reading