நாட்டில் மதச்சார்பின்மை கொள்கை ,மதச்சார்பு கொள்கை இரண்டு கொள்கைகளுள் இருக்கும் அரசியல் என்ன ? தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு, வாக்களிக்கும் கொள்கை என்ன ?

THANKS FOR DMK IT WING . இந்தியாவில் பல்வேறு மதங்கள், மொழிகள் ,கலாச்சாரங்கள் பின்பற்றி  வாழுகின்ற மக்கள், தங்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை தேடும்போது பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் இந்த பிரிவினைக்குள் மதங்கள் அரசியலை ஏற்படுத்திக் கொள்கிறது. இதில் பிஜேபி மதம் சார்ந்த கொள்கைக்காக இருந்தாலும், நாட்டின் அனைத்து மதங்களும், அனைத்து ஜாதிகளும் ஒரே சட்டத்தை கடைபிடித்து வாழ்கின்ற முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அதுதான் இந்தியாவில் தற்போது கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டம் .ஆனால், […]

Continue Reading

ஸ்ரீ ராமர் கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை சரித்திரத்தை வெளிப்படுத்தும், நான்கு வேத நீர் பூங்காவை முதல்வர் யோகி ஆதித்ய நாத் திறந்து வைத்தார்.

ஸ்ரீ ராமர் கோயில் வளாகத்தில் ஆன்மீக சிந்தனைகளை தூண்டும் வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தில் நான்கு வேத நீர் பூங்காவை திறந்து வைத்தார். இந்த நீர் பூங்கா அற்புதமான இசை நிகழ்ச்சியுடன் ராமரின் வாழ்க்கை சரித்திரத்தை வெளிப்படுத்துகிறது .மேலும்,இது காற்றிலும், நீரிலும், ஒளியிலும், இறைவனை பார்க்கும் நிகழ்ச்சி தான் இந்த வேதநீர் பூங்காவின் உள்ளே உள்ள ஆன்மீக ரகசியம்.இந்த நிகழ்ச்சி உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு ஸ்ரீராமரின் அருள் கிடைத்து எல்லா நலங்களும், வளங்களும் […]

Continue Reading

முன்னாள் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன் அவர்களுக்கு! மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் மனமார்ந்த இறுதி அஞ்சலி .

முன்னாள் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன் இயற்கை எய்தினார். அவருக்கு மக்கள் அதிகாரம் சார்பில் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் . சமூகப் பற்றாளர் .பிறருக்கு உதவி செய்யும் பண்புள்ளவர்.  திடீரென்று நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார் .தெய்வ பக்தி மிகுந்தவர் .ஆன்மிக தொண்டில் ஈடுபட்டு வந்த ஒரு ஆத்மா . அண்ணாருடைய ஆத்மா சாந்தி அடைய இறையருள் அருள் புரியட்டும் .

Continue Reading

பெரியார் அணைகளில் உள்ள தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை மன வேதனைக்கு உள்ளாக்கம் அரசியல் நோக்கம் என்ன? – தேனி மாவட்ட விவசாய சங்கங்கள்.

பெரியாறு அணையின் கொள்ளளவு 142 கன அடி  to 152 கன அடி கூட நீர்தேக்கலாம் என்கிறார்கள் தேனி மாவட்ட விவசாயிகள் . மேலும், இந்த நீர் தேக்குவதில் பெரியார் அணையில் என்ன பிரச்சனை இருக்கிறது?  மேலும், இதை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கொடுக்காமல் ,பிற மாவட்ட விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் செல்வதில் உள்ள அரசியல் என்ன?  இது தவிர, இந்த தண்ணீர் திறந்து விடும் போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் […]

Continue Reading

மிஜாம் புயல் மழையால் சென்னை தத்தளிக்கிறது. அதற்கு காரணம் என்ன ?

டிசம்பர் 05, 2023 • Makkal Adhikaram மிஜாம் புயல், காற்று, மழை காரணமாக சென்னையில் பெய்த மழை எதிர்பார்காத ஒன்று. இதற்கு அரசாங்க தரப்பில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது ,பொதுமக்களின் குற்றச்சாட்டு .ஆனால் எதிர்கட்சிகள் 4000 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது எங்கே என்ற கேள்வியை கேட்கிறார்கள் ?இதற்கு சென்னை மேயர் என்ன சொல்லப் போகிறார்?   மேலும்,தாழ்வான சென்னையில் பகுதிகள் வெள்ளக்காடாக மிதக்கிறது. கார்,வண்டி வாகனங்கள், வெள்ளத்தில் மிதந்து செல்வது உண்மையிலே, இந்த மக்கள் எவ்வளவு வேதனையில் துடித்து இருப்பார்கள். ஒரு பக்கம் இருளில் மூழ்கி வீடுகளில் இடுப்பளவு தண்ணீர், எங்கு செல்வது என்று தெரியாமல் மக்கள் வேதனை. இதற்கு முக்கிய காரணம், மழை நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது . அதிமுகவும், திமுகவும் வாக்கு வங்கி அரசியலை மட்டும் தான் பார்க்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன? மேலும் ,வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? ஐயாயிரம், பத்தாயிரத்திற்கு தங்களுடைய வாக்குகளை விற்றுவிட்டு, அவர்களுடைய பொய்யான நடிப்பை பார்த்துவிட்டு, இயற்கை கொடுத்த தண்டனை இந்த மக்களுக்கு சரியான பாடம் .சட்டத்தை ஏமாற்றுவது ,பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது ,அனைத்திற்கும் மேலான இறைவன் என்ற ஒரு இயற்கை எவ்வளவு பெரியவன் ? என்பது நிரூபித்து காட்டி இருக்கிறது.  இதிலும், இவர்கள் திருந்தவில்லை என்றால், செத்தாலும் திருந்த மாட்டார்கள்.மேலும் ,முன்னோர்கள் ஏரி, குளம், குட்டை எதற்காக பராமரித்து வாழ்ந்தார்கள்? என்பது இப்போது இந்த சென்னை வாசிகளுக்கு புரிந்திருக்குமா? ஏரிகள் ஆக்கிரமிப்பு ,குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பு, ஆறுகளில் மணல் கொள்ளை, இவை அனைத்திற்கும் இயற்கை விடை கொடுத்த தண்டனை என்பது இப்பதாவது புரிந்து கொள்வார்களா ?

Continue Reading

காந்தி ஜெயந்தி விழாவில், அரசு மருத்துவர் தனசேகர் தலைமையில் வாடிப்பட்டி பேரூராட்சியின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் அரசு மருத்துவமனை சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது .இந்த விழாவில் ரத்ததான முகாம் அரசு மருத்துவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்றது . இதில் அதிமுக வார்டு கவுன்சிலர் கே எஸ் அசோக்குமார் மற்றும் கவுன்சிலர் இளங்கோவன் ரத்த வங்கி மருத்துவர் உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

மனிதனால் விஞ்ஞானத்தை உருவாக்க முடியும். ஆனால், இயற்கையை உருவாக்க முடியுமா ? விமான நிலையத்தை உருவாக்கலாம் .ஆனால், இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனித வாழ்க்கையை உருவாக்க முடியுமா ?

மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் போட்டி போட்டாலும்,  வாழ்க்கையில்  நிம்மதி, சந்தோஷம் அடைய முடியுமா ? விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க ,அதிகரிக்க மனித வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் குறைந்து கொண்டு தான் வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு, விஞ்ஞான வளர்ச்சி இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித வாழ்க்கையின் நிம்மதி ,சந்தோஷம் குறைந்துவிட்டது .உதாரணத்திற்கு செல்போன் வந்ததிலிருந்து, உறவுகளிடம் பேசுவதை விட ,செல்போனில் தான் மனித வாழ்க்கை சஞ்சரிக்கிறது. நண்பர்களிடம் பேசுவதை விட, செல்போனில் தான் மனித வாழ்க்கை செலவழித்து வருகிறது […]

Continue Reading

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங்க்கு ! விடையூர் கிராம மக்கள் பாராட்டு.

நாட்டில் தற்போது நீதிமன்றமும், லஞ்ச ஒழிப்பு துறையும் தான் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள் யாரிடம் சொல்வார்கள்? ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரி, அல்லது மாவட்ட ஆட்சியர், இவர்களிடம் தான் பொதுமக்களின் பிரச்சனைகளையும், குறைகளையும் முதலில் சொல்வார்கள்.  ஆனால், அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியர்களில்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான்வர்கீசும் ஒருவர். அப்படி விடையூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் […]

Continue Reading

ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை எந்த காரணமும் இன்றி, தாக்க வேண்டிய அவசியம் என்ன ?இதற்கு பின்னணியில் யார் …………? காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பேபி FIR போட மறுத்தன் பின்னனி என்ன? நடவடிக்கை எடுப்பாரா? – SP செபாஸ் கல்யாண்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமஸ். 80 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை நுங்கம்பாக்கம் காலனியை சேர்ந்த கண்ணன் /தந்தை பெயர் வரதன் (வயது 44) என்பவர் தாக்க வேண்டிய அவசியம் என்ன? இருவருக்கும் எந்த முன் விரோதமும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எதனால் கண்ணன் ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை அடிக்க வேண்டும்? இவர் வேலை உண்டு. இவர் உண்டு இருப்பவர்.  அதாவது இவருடைய வீடு மணவாள நகரில் உள்ளது .நிலம் நுங்கம்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ளது. […]

Continue Reading

தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் – வந்தவாசி நகராட்சி.

வந்தவாசி நகராட்சியில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் துவங்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை இந்த சேமிப்பு கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதை வந்தவாசி நகராட்சி பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் உபயோகமற்ற பொருட்களை இந்த சேமிப்பு கிடங்கில் கொடுக்கலாம். அல்லது அதை எடுத்து வர இயலாதவர்கள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வரும்போது, அவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் ஜலால், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் தூய்மை இந்தியா திட்டம், […]

Continue Reading