சேஷாத்திரி சுவாமிகள் பிறப்பே ஞானப்பிறவி! தெய்வப்பிறவி!உலகம் அவருக்கு பைத்தியக்காரன் பட்டம்.
ஏப்ரல் 30, 2025 • Makkal Adhikaram சேஷாத்ரி சுவாமிகள் காலை 5 மணிக்கு பூஜை அறையில் நுழைந்து, கதவை தாலிட்டுக் கொண்டால், பகல் ஒரு மணிக்கு, இரண்டு மணிக்கு தான் வெளியே வருவார். சேஷாத்திரி எந்நேரமும் அருணாச்சலேசா, சோணாத்ரிநாதா என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பார். விடிய, விடிய துர்கா சூக்தத்தை ஜெபித்துக் கொண்டிருப்பார். அண்ண ஆதாரத்தை மறந்து விட்டார். உறக்கத்தை துறந்து விட்டார் .சிறிய தந்தையும், சிற்றென்னையும் கவலை கொண்டனர். சேஷாத்திரி பட்டினி கிடந்து, கண்விழித்து இப்படி ஓயாமல் […]
Continue Reading