நாட்டில் செய்தித் துறை எதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது? அரசு செய்திகளுக்காக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கவா?- சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.
ஜனவரி 19, 2025 • Makkal Adhikaram நாட்டில் செய்தி துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே அதன் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையா? அதற்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் பத்திரிக்கை நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டுமா? இதில் எல்லாம் எவ்வளவு சுயநலம்? இந்தத் துறையில் இருந்து வருகிறது என்பதை பார்க்க வேண்டும். நீதித்துறை தான் இதற்கு நீதி வழங்க வேண்டும். சமூக நலன், பொது நலன், தேச நலன், கருதி மக்களுக்காக […]
Continue Reading