அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் சட்டத்தை ஏமாற்றும் வேலைகளை செய்து! சட்டத்திற்கு புறம்பான வழிகளில் சம்பாதிப்பது தான் அரசியலா ? அதற்குத்தான் அரசியல் கட்சியா ? அதற்கு முட்டுக் கொடுக்கும் வேலை பத்திரிகையா?
நவம்பர் 20, 2024 • Makkal Adhikaram இன்று நாட்டில் சட்டத்தை ஏமாற்றி சம்பாதிக்கும் நூற்றுக்கு 95 சதவீதம் அரசியல் கட்சிகள்,அரசியல் கட்சியினர் அரசியல் பின்புலத்தில் தான் இருக்கிறார்கள் .அதனால் தான், மக்கள் அரசியல் கட்சியின் மீது தற்போது நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறமான வழிகளில் சம்பாதித்து விட்டு, சட்டப்படி சம்பாதித்ததாக கணக்கு காட்டுவது சட்டத்தின் ஓட்டையா? அல்லது இவர்கள் திறமையா ? குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? […]
Continue Reading