விஜயின் தமிழக வெற்றி கழக அரசியல் மாநாடு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா ? – தமிழக இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மாநாடு! நாளை விழுப்புரம் சாலையில் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜயின் அரசியல் மாநாடு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் பார்வையாளர்கள், பத்திரிகை பார்வையாளர்கள், தமிழக இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பலதரப்பட்ட அரசியல் கட்சியினர் தவிர, தமிழக மக்கள் ஆவலுடன் உற்று நோக்கும் மாநாடாக இருக்கிறது. இதில் விஜயின் அரசியல் ! மற்ற அரசியல் கட்சிகளுக்கு இது […]
Continue Reading