சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே அக்கா, தம்பி வெட்டி படுகொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா – சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நவீனா என்ற மகளும், சுகன் என்கிற மகனும் உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நவீனா 12ஆம் வகுப்பும், சுகன் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இருவரும் தோட்டத்தில் பூப் பறிக்கச் சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியைச் […]
Continue Reading