ஜாமீனில் வெளி வந்ததும் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து.. தடுக்க வந்த மனைவிக்கும் நேர்ந்த சோகம்!
அக்டோபர் 02, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம் :சின்னதிருப்பதி குருக்கல் தெரு பகுதியில் வழக்கறிஞர் ஆஷித் கான் மற்றும் அவரது மனைவி பத்மபிரியா வசித்து வருகின்றனர்.இவர்களது வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். ஒருவர் வீட்டை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவரது மனைவி பத்மப்ரியா ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்து, உடனடியாக அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
Continue Reading