நாட்டில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கொடுத்தது! பஞ்சாயத்து பணத்தை பஞ்சாயத்து தலைவர்களும், அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை நடத்தவா?கிராம பொதுமக்கள் சரமாரி கேள்வி ?
ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram பஞ்சாயத்து ராஜ் சட்டம் அதிகார பகிர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமாக இருந்தாலும் ,அந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் அதாவது மக்களுக்காக இல்லை. இது முழுக்க. முழுக்க அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாகிகளும், கூட்டுக் கொள்ளை நடத்தும் சட்டமாகத்தான் இருந்து வருகிறது. இந்த சட்டத்தை ஏற்கனவே மக்கள் அதிகாரத்தில் பலமுறை எழுதியிருக்கிறேன். உள்ளாட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அந்த காலத்தில் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள். இப்போது மக்கள் […]
Continue Reading