பல ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் விமர்சனங்கள் இருந்து வருவதை சரி செய்யாமல், ஒலிபரப்பு சேவைகள்(Broadcasting services regulation bill) மசோதாவை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து,தோல்வி அடைந்து விட்டதா?
ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram பத்திரிகை துறை எதற்கு? ஏன் ?என்ற கேள்வி ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ளாமல், தங்கள் சுயநல கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று தான் மத்திய மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இருந்து வருகிறார்கள் . மேலும், தொடர்ந்து இந்த துறையை பற்றி 5 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உண்மைகளை தெரிவித்து வரும் ஒரு பத்திரிகை மக்கள் அதிகாரம் என்று பத்திரிகை உலகத்திற்கு நன்கு தெரியும். […]
Continue Reading