காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் ஆணையரை மாற்ற கவுன்சிலர்கள் போர்க்கொடி .
ஜூலை 23, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மாநகராட்சியில் எந்த வேலையும், மக்களுக்காக நடைபெறவில்லை. எங்கள் வார்டு பகுதிகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகள் பற்றி மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் ஆணையர் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை. எங்கள் பகுதியில் செய்ய வேண்டிய வேலைகள் எதுவும் செய்வதில்லை. இவர்கள் இருவரும் மாநகராட்சியில் வருகின்ற நிதியை எல்லா வார்டுகளுக்கும் பகிர்ந்த அளித்து மக்கள் பணிகளை செய்தால், இப் பிரச்சனை வராது. ஆனால் மாநகராட்சி மேயர் லட்சுமி சொல்வதை தான் […]
Continue Reading