சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது.திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா ?
மே 05, 2024 • Makkal Adhikaram நாட்டில் கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குறியாகி தான் வருகிறது. ஆட்சி ,அதிகாரம் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறதா? என்பதை உச்ச நீதிமன்றமும், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவும் ஆய்வு செய்ய வேண்டும் . அரசியல் கட்சிகளில் மேடைக்கு, மேடை ஒரு கட்சியை பற்றி இன்னொரு கட்சியினர் எத்தனையோ, பொய்களை பேசிக் கொள்கிறார்கள். செய்யாததை எல்லாம் செய்ததாக சொல்லிவிடுகிறார்கள். அதையும் இந்த பத்திரிகைகள் போட்டுக் கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. […]
Continue Reading