பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை செய்வதை கண்டித்து ஆர் எஸ் எஸ் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்.
இந்துக்கள் மீது கை வைத்தால் பங்களாதேஷ் இருக்காது என்று அமைப்பினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்துக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் பங்களாதேஷ் ஈடுபட்டால் பங்களாதேஷ் இருக்காது,என்றும், தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
Continue Reading