கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

நாமக்கல் மாவட்டம் :நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழிப் பண்ணைகளின் உரிமையாளா்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணியமா்த்தப்படும் வெளிமாநில தொழிலாளா்கள் தொடா்பான விவரங்களை (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்ளாமல் பணியமா்த்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த தொழிலாளா்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் […]

Continue Reading

வன்னியர் சமுதாயத்தால் வளர்க்கப்பட்ட கட்சி தான் திமுக . ஆரம்பத்தில் திமுகவின் வரலாறு தெரிந்தவர்கள் சொன்ன உண்மை. இதை அரசியல் கட்சிக்காரர் சொன்ன தகவல் இல்லை ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்ன தகவல் .

அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram திமுக கட்சியின் ஆரம்ப கால வரலாறு இன்றைய தலைமுறைக்கும், ஏன் எங்கள் தலைமுறைக்கும் கூட அது சரியாக தெரியாது என்றுதான் நினைக்கிறேன் .அது அவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. போராட்டமானது. சொல்லப்போனால், அந்த காலத்தில் மேடையில் அண்ணா பேசிய பேச்சுக்கு கூட மரியாதை இல்லை. அவரை மேடையிலே பேச விட மாட்டார்களாம் .அந்த அளவிற்கு கேவலமாக பேசுவார்களாம் .அப்போதெல்லாம் காஞ்சிபுரத்தில் சிவிஎம் அண்ணாமலை அந்த மேடையிலே கொம்பை […]

Continue Reading

நாட்டில் பார்ட்டிக்கு செல்லும் நண்பர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் தொழிலதிபர்கள் அதிகாரிகள் என நீளும் பட்டியல் அதிகரித்து நாட்டில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறதா ?

செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து இந்த பார்ட்டிக்கு செல்வது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் வெளி மாவட்டங்களுக்கு சென்று அரை எடுத்து தங்கி பார்ட்டி செய்யும் கலாச்சாரம் சென்னையில் அதிகமாக இருப்பதாக  தெரிவிக்கின்றனர். மேலும், போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் நண்பர்களுடன், இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு சென்று வருகிறார்கள். ஒரு பக்கம் வெளி மாவட்டம் இன்னொரு பக்கம் சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பங்களாக்கள், இதில் ஐடி ஊழியர்கள், கார்ப்பரேட் நிறுவன […]

Continue Reading

தவெக தலைவர் விஜய் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு குறித்து பொறுப்பாளர்களுக்கு பறந்த வாய்மொழி உத்தரவு .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கினார். கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் பிப்ரவரி மாதமே […]

Continue Reading

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி, மாநாடு, கொள்கை, செயல்பாடு தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான கட்சியாக இருக்குமா ? -அரசியல் ஆய்வாளர்கள்.

செப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள் யார் வேண்டுமானாலும் ஆரம்பித்து விடலாம். ஆனால், அதன் கொள்கையும், செயல்பாடுகளும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவில் இருக்க வேண்டும். தேசிய காங்கிரஸ் கட்சி இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு, சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி.அது தற்போது உள்ள இந்திரா காங்கிரஸ் கட்சி அல்ல. இதை நன்றாக மக்களும், அந்த கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும்.  அதை எதிர்த்து வந்த கட்சி தான் திமுக, திமுகவிலிருந்து அதிமுக ஆரம்பத்தில் கொஞ்சம் […]

Continue Reading

Will Vijay’s Tamizhagam Vetri Kazhagam party, conference, policy and action be a party for political change in Tamil Nadu? -Political analysts.

September 06, 2024 • Makkal Adhikaram Political parties can be started by anyone. But its policies and practices should be acceptable to the people. The Nationalist Congress Party (NCP) was a party that fought for India’s independence and won independence. The people and the party should understand this very well. The DMK was the party that […]

Continue Reading

சினிமாவில் நடிகர்களையும், இயக்குனர்களையும், பயமுறுத்தும் நடிகைகளின் வேலையா? ஓப்பன் டாக் .

ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram கேரளாவில் இந்த பிரச்சனை வெடித்ததால், தற்போது தமிழ்நாட்டில் வந்து இருக்கிறது. இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னார்கள், நான் பண்ணேன் .அப்படி பண்ணால் தான் உனக்கு பட வாய்ப்பு தருவேன்  என்று சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன்.  கதாநாயகன் என்னை கூப்பிட்டார். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன். இது எல்லாம் நடிகைகளுக்கு சகஜமப்பா. இவர்களை யார்? ஒத்துக் கொள்ள சொன்னது ? எல்லாவற்றிற்கும் நீ இஷ்டப்பட்டு தான் […]

Continue Reading

எங்களுக்கும் இலவச தொலைபேசி எண் வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்.

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram விவசாயிகள் புகார்களை தெரிவிப்பதற்கு தானியங்கி தொலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை வடக்கு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு: தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி: மேட்டுப்பாளையம் தாலுகாவுக்குட்பட்ட பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யாமல் கலக்கச்செய்கின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசுபடுகிறது. அதிகாரிகள் […]

Continue Reading

நாட்டில் அந்நிய சக்திகளின் தலையிட்டால்! அரசியல் மாற்றம், குழப்பங்கள் விளைவித்தல், கலகங்கள் விளைவித்தல், போராட்டங்கள் உருவாக்குதல், இது எதனால் ? இதற்குப் பின்னால் எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சியா?

ஆகஸ்ட் 10, 2024 • Makkal Adhikaram ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், எதிரி நாட்டுக்கு அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேறினால் அந்த நாட்டை நாம் எப்படி எதிர்கொள்ள முடியும்? ராணுவ பலம் அதிகரித்தால் அதனுடன் போட்டி போடுவது கடினம். அல்லது தொழில் வளர்ச்சியில் போட்டி போடுவது கடினம். அதனால், அதை தடுக்க ஒரு நாட்டுக்கு எதிரி நாடு அதை தடுக்க என்னென்ன வழிகளை அரசியல் ரீதியாக கையாளலாம்? என்பதுதான் அதனுடைய முக்கிய […]

Continue Reading

If foreign powers interfere in the country! Political change, creating chaos, riots, creating struggles, why is this? Is there a political conspiracy by the opposition parties behind this?

August 10, 2024 • Makkal Adhikaram They decide that the economic progress of a country is a threat to an enemy country. How can we face that country if it progresses economically? If the military strength increases, it will be difficult to compete with it. Or it’s hard to compete in career development. So, what are […]

Continue Reading