2026 தமிழ் நாட்டின் அரசியல்! ஒரு கணிக்க முடியாத சிக்கலான டப்(tough) அரசியல்! யாருமே அதிக அளவில் வெற்றி பெற முடியாது.
தமிழ்நாட்டை பிரித்தாலும், சூழ்ச்சியில் தான் இங்குள்ள திமுக ,அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அரசியல்.அதைத்தொடர்ந்து சீமான், திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த அரசியலை தான் முன்னெடுக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் ?பிஜேபி தமிழ்நாட்டில் மெஜாரிட்டி வரக் கூடாது என்பதில் திமுக, அதிமுகவும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து மற்ற அரசியல் கட்சிகளும், அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை நம்மை விட்டு பிஜேபிக்கு போகக்கூடாது, […]
Continue Reading