மதம் மாறியவர்கள் பிசி எம் பி சி பட்டியலில் வந்து விடுகிறார்கள் – உச்ச நீதிமன்றம்.

ஒரு இந்து எஸ் சி தன்னுடைய தாய் மதத்திலிருந்து கிறிஸ்தவராகவோ,முஸ்லிமாகவோ மாறினால் அவருக்கு இந்து கிறிஸ்தவ எஸ்சி என்று சான்று வழங்க முடியாது உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. மேலும், மற்ற மதத்திலிருந்து தாய் மதத்திற்கு திரும்பினால் அந்த எஸ்.சி சான்றிதழ் கொடுக்கலாம். எஸ் ஐ பட்டியலில் உள்ளவர்கள் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறினால் பட்டியலின மக்கள் பி சி எம். பி. சி.பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு எஸ்.சி. சான்று அளிக்க முடியாது. என்று உச்ச […]

Continue Reading

பூமியில் மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும் போது செவ்வாய் கோளில் மனித குடியேற்றம் உறுதி – எலன் மஸ்க்.

பூமியில் மனித உயிர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் போது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களும் மனித உயிர்களும் வாழ முடியும் என SpaceX Ceo எலான் மஸ்க் மேலும், அவர் தன்னுடைய இந்த முயற்சி உயிரினங்களுக்கு கை கொடுக்கும் எனவும், பணத்திற்காக இதை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பூமியில் நெருக்கடிகள் சுற்றுச்சூழல் பாதிப்பு உலக நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள போர் அதனால் ஏற்படும் அணுக் கழிவுகள் கதிர்வீச்சுக்கள் சந்ததிகளை நிச்சயம் பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் (29.11.2024)

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 29.11.2024 நடைபெற உள்ளது. அதனால் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Continue Reading

வின் டிவி இயக்குனர் தேவநாதன் யாதவ் மீது சுமார் 300 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கை.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சென்னை மயிலாப்பூரில் தி […]

Continue Reading

அதானி விவகாரத்தால் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமலியால் முடக்கம் .

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25 ல் தொடங்கியது. இருப்பினும், தொடர்ந்து எதிர்க் கட்சிகள் செயல்படாமல் முடக்கப்பட்டு இரு நாட்களாக இருந்து வருகிறது. ஆனால்,அதானி குழுமம் அப்படி ஒரு ஊழல் நடைபெறவில்லை.எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது.

Continue Reading

அதிமுக செயற்குழு,பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15 ல் நடைபெறுவதாக தகவல்.

அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15 ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு செயற்குழு பொதுக் குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட உள்ளது. வானகரம் ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது 2026 தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading

எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் EVM மிஷினில் மோசடி இல்லை. தோற்றால் மோசடியா? உச்ச நீதிமன்றம்.

தேர்தலில் தோற்றால் EVM மெஷினில் மோசடி. தேர்தலில் ஜெயித்தால் மோசடி இல்லை. எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் EVM மெஷினில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எங்கள் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் குறிக்கிட்டு,EVM மிஷினில் ஜெயித்தால் மோசடி இல்லை.தோற்றால் மோசடியா? என்று தெரிவித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர் .

Continue Reading

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை .

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திரிகோணமலையிலிருந்து, சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுபெறக்கூடும். இது இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தற்போது, சுமார் 10 கி.மீ., வேகத்தில் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிகனமழைக்கான எச்சரிக்கை: 27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் […]

Continue Reading

தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram தமிழக முதல்வர் ஸ்டாலின் வானிலை மையத்தால்  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களுக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்தி, நிவாரண முகங்களை தயார் நிலையில் வைக்கவும் பொதுமக்களை தாழ்வான பகுதியிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பொதுமக்களுக்கு அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Continue Reading

நாட்டில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் – மக்கள் அதிகாரம் பத்திரிகை.

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram  காலத்திற்கு ஏற்ப நாட்டில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு தரப்பு மக்களும் அதை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை பாதுகாப்போம் என்று பேசி வருகிறார்கள். மக்களுக்கான சட்டங்கள் இல்லை என்று மக்களே சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்கள் .சட்டத்தை பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சிகள் […]

Continue Reading