Category: செய்திகள்
ஜாமீனில் வெளி வந்ததும் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து.. தடுக்க வந்த மனைவிக்கும் நேர்ந்த சோகம்!
அக்டோபர் 02, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம் :சின்னதிருப்பதி குருக்கல் தெரு பகுதியில் வழக்கறிஞர் ஆஷித் கான் மற்றும் அவரது மனைவி பத்மபிரியா வசித்து வருகின்றனர்.இவர்களது வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். ஒருவர் வீட்டை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவரது மனைவி பத்மப்ரியா ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்து, உடனடியாக அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
Continue Readingசூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்… 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
அக்டோபர் 02, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ் சாலையில், வைகுந்தம் பகுதியில் சர்வீஸ் சாலையின் ஓரம் உள்ள சிறிய தரைமட்ட பாலத்தின் கீழ் வீசப்பட்டிருந்த சூட்கேஸில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல், சங்ககிரி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயினி (சங்ககிரி), பேபி (எடப்பாடி), செந்தில் குமார் (மகுடஞ்சாவடி) மற்றும் அதிகாரிகள் […]
Continue Readingநாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .
அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் மூன்றாம்கட்ட ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளா் பாலசுப்பிரமணியம், மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்டத் தலைவா் முத்துசெழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணை செயலாளா் குமாா், அமைப்புச் செயலாளா்கள் […]
Continue Readingவன்னியர் சமுதாயத்தால் வளர்க்கப்பட்ட கட்சி தான் திமுக . ஆரம்பத்தில் திமுகவின் வரலாறு தெரிந்தவர்கள் சொன்ன உண்மை. இதை அரசியல் கட்சிக்காரர் சொன்ன தகவல் இல்லை ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்ன தகவல் .
அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram திமுக கட்சியின் ஆரம்ப கால வரலாறு இன்றைய தலைமுறைக்கும், ஏன் எங்கள் தலைமுறைக்கும் கூட அது சரியாக தெரியாது என்றுதான் நினைக்கிறேன் .அது அவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. போராட்டமானது. சொல்லப்போனால், அந்த காலத்தில் மேடையில் அண்ணா பேசிய பேச்சுக்கு கூட மரியாதை இல்லை. அவரை மேடையிலே பேச விட மாட்டார்களாம் .அந்த அளவிற்கு கேவலமாக பேசுவார்களாம் .அப்போதெல்லாம் காஞ்சிபுரத்தில் சிவிஎம் அண்ணாமலை அந்த மேடையிலே கொம்பை […]
Continue ReadingMadurai bench of Madras High court bar association MMBA . Vicennial celebration in Madurai.
அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram
Continue Readingமக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் கொடுக்கப்பட்ட புகாருக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நடவடிக்கை எடுக்குமா ?
அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. செய்திகளாக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகளுக்கும், அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது .ஆனால், யாருமே அது பற்றி எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லை. மேலும், சட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் […]
Continue Readingक्या पीपुल्स अथॉरिटी की ओर से दर्ज शिकायत पर प्रेस काउंसिल ऑफ इंडिया कार्रवाई करेगी?
01 अक्तूबर 2024 • मक्कल अधिकारम पीपुल्स पावर न्यूजपेपर और सोशल वेलफेयर जर्नलिस्ट फेडरेशन लगातार समाज कल्याण अखबारों को रियायतें और विज्ञापन देने पर जोर देता रहा है। यह खबर पांच साल से अधिक समय से केंद्र और राज्य सरकारों के मीडिया अधिकारियों के ध्यान में लाई जा रही है, लेकिन किसी ने भी इसके बारे […]
Continue ReadingWill the Press Council of India take action on the complaint filed on behalf of makkal adhikaram magazine?
October 01, 2024 • Makkal Adhikaram The makkal adhikaram Newspaper and Social Welfare Journalists Federation has been constantly insisting on giving concessions and advertisements to social welfare newspapers. The news has been brought to the attention of the media officials of the central and state governments for more than five years, but no one has asked […]
Continue Reading