Finance Minister Nirmala Sitharaman questions graduate youth .

September 13, 2024 • Makkal Adhikaram The BJP membership drive was held at a private wedding hall in Unjapalayam, Karumathampatti. Union Finance Minister Nirmala Sitharaman attended the event and handed over membership cards to the newly joined members. Later, speaking on stage, Nirmala Sitharaman said, “The Modi government is a government that is spending public money […]

Continue Reading

நாட்டில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பத்திரிகையின் ஊடக சட்டம் சமூக நலனுக்காகவா? அல்லது கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளின் வியாபார நலனுக்காகவா? இதை தெளிவுபடுத்துங்கள்.

செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram இன்று நாட்டில் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் நிலைமை மக்கள் youtube ல் விமர்சனம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. நடுநிலை என்று இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. இதைப் பற்றி ஒரு யூட்யூபில் பேசி உள்ள ராதா தேவர் என்ற பெண்மணி மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். இது மக்களுக்கும் புரியும். இந்த ஊடகங்களுக்கும் புரியும். இந்த விஷயம் இன்னும் செய்தி துறை உயரதிகாரிகளுக்கு புரியவில்லை. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு […]

Continue Reading

क्या देश में भारतीय पे्रस परिषद और पे्रस अधिनियम सामाजिक कल्याण के लिए है? या कॉर्पोरेट पत्रकारिता और टेलीविजन के व्यावसायिक लाभ के लिए? इसे स्पष्ट कीजिए।

12 सितम्बर 2024 • मक्कल अधिकारम आज देश में अखबारों और टेलीविजन की स्थिति इस हद तक हो गई है कि लोग यूट्यूब पर इसकी आलोचना कर रहे हैं। कॉरपोरेट मीडिया द्वारा तटस्थ होने का दावा करने का कोई मतलब नहीं है। राधा देवर नाम की एक महिला ने यूट्यूब पर इस बारे में बात की […]

Continue Reading

Is the Press Council of India and the Press Act in the country for social welfare? Or for the commercial benefit of corporate journalism and television? Make this clear.

September 12, 2024 • Makkal Adhikaram Today, the situation in newspapers and television in the country has come to such an extent that people are criticizing it on YouTube. There is no point in the corporate media claiming to be neutral. A woman named Radha Devar who spoke about this on YouTube has explained it very […]

Continue Reading

பாலியல் புகார் கொடுக்க சென்ற பெற்றோர்மீது போலீசார் தாக்குதல்! சென்னை உயர்நீதி மன்றம் சூமோட்டோ வழக்கு பதிவு.

செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram சென்னை: 10வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் கொடுக்க சென்ற பெற்றோமீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சென்னை உயர்நீதி மன்றம் தானாகவே (சூமோட்டோ) வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த சம்பவம் அண்ணாநகர் காவல்நிலையத்தில் நடைபெற் றுள்ளது. இந்த சம்பவம் காவல்துறையினர் நடவடிக்கை மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மேலும், கட்டுமான தொழிலாளியின் 10 வயது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நிலையில், புகார் கொடுக்க சென்ற சிறுமியின் […]

Continue Reading

திருப்பூரில் போர்க்களமான விநாயகர் சிலை ஊர்வலம் !ஊர்வலத்தில் மோதல் ! படுகாயமடைந்த இளைஞர்கள் 5 பேர் கைது.

செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram திருப்பூரில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்தார்.திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. அந்தவகையில் திருப்பூர் மாநகரில் இந்து […]

Continue Reading

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இஸ்ரேலுக்கு 15,000 தொழிலாளர்களை இந்தியா வேலைக்கு ஆட்களை அனுப்ப தேர்வு .

செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram இஸ்ரேல் நாட்டில் வேலைவாய்ப்பை பெற இந்திய அரசின் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் மேலும் குறைந்த வேலைவாய்ப்பு பயிற்சியுடன் முடித்தவர்கள், மேனேஜ்மென்ட் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இதற்காக பி ஐ பி ஏ குழு விரைவில் இந்தியாவிற்கு வர உள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டில் கட்டுமான பணிக்கு 10,000 பேர்களும், பராமரிப்பு பணிகளுக்கு 5000 பேர் இந்தியர்களும் தேவைப்படுகின்றனர் […]

Continue Reading

நாட்டில் பார்ட்டிக்கு செல்லும் நண்பர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் தொழிலதிபர்கள் அதிகாரிகள் என நீளும் பட்டியல் அதிகரித்து நாட்டில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறதா ?

செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து இந்த பார்ட்டிக்கு செல்வது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் வெளி மாவட்டங்களுக்கு சென்று அரை எடுத்து தங்கி பார்ட்டி செய்யும் கலாச்சாரம் சென்னையில் அதிகமாக இருப்பதாக  தெரிவிக்கின்றனர். மேலும், போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் நண்பர்களுடன், இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு சென்று வருகிறார்கள். ஒரு பக்கம் வெளி மாவட்டம் இன்னொரு பக்கம் சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பங்களாக்கள், இதில் ஐடி ஊழியர்கள், கார்ப்பரேட் நிறுவன […]

Continue Reading

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு – சஸ்பெண்ட்.

செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram விருதுநகர் : பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையா ஊதியம் வழங்குவது, அரசாணை 243ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வகணேசன் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணக்குமார், தமிழக […]

Continue Reading

Tamil Nadu government suspends teachers who protested against old pension of primary education teachers

September 11, 2024 • Makkal Adhikaram Virudhunagar: The Joint Action Committee of Elementary Education Teachers’ Movements held a one-day token strike and demonstration demanding 31 demands, including the implementation of the old pension, payment of salaries to secondary grade teachers at par with central government teachers and the repeal of GO 243. Primary School Teachers Alliance […]

Continue Reading