அரசியல் கட்சிகளில் சுயநலவாதிகளும் கிரிமினல்களும் ஃபிராடுகளும் இருக்கும் வரை ஜெயிலுக்கு போய் வந்தால் கூட பட்டாசு வெடிப்பார்களா ?இது தான் போலி அரசியலா? அல்லது மக்களை ஏமாற்றும் வித்தையா?
செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram செந்தில் பாலாஜியை குற்றவாளி என்று நீதிமன்றம் இதனால் வரை அவரை சிறையில் வைத்திருந்தது. இன்னும் அவர் இந்த வழக்கில் விடுதலை பெறவில்லை. விடுதலை பெற்று வந்திருந்தால் கூட அவருக்கு பட்டாசு வெடிப்பதில் அதில் ஒரு நியாயமோ, அர்த்தமோ இருக்கிறது. இங்கே ஜாமினில் தான் வெளிவந்திருக்கிறார். அவருக்கு பட்டாசு வெடிப்பது, இது சந்தோஷத்தின் அடிப்படையிலா? அல்லது இவ்வளவு நாள் ஜெயிலில் இருந்து ஏதாவது சாதனை செய்து விட்டாரா? அல்லது இவர் குற்றமற்றவர் […]
Continue Reading