மருத்துவர்கள் ஓய்வூதியத்தை குறைக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு.
தமிழக அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 20,000 ஆயிரத்தை குறைக்க அரசு வெளியிட்ட உத்தரவுக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் சட்ட போராட்டத் தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுடைய ஓய்வூதியத்திலிருந்து மாதம் தோறும் ரூ 20,000, குறைக்க அரசாணை வெளியிட்டது. அதற்கு தமிழக மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதே நிலையை தான் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி […]
Continue Reading