சீமானுக்கு கட்சி நடத்தும் தகுதி இருக்கிறதா?
டிசம்பர் 05, 2024 • Makkal Adhikaram ஒரு கட்சியின் தலைவர் இன்றைக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சு, சாயந்திரம் ஒரு பேச்சு, காலையில் ஒரு பேச்சு, ஒரு கட்சி தலைவருக்குள்ள தகுதி அல்ல.தற்போது இதை அக்கட்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிர்வாகிகளே தெரிவித்து வருகின்றனர். மேலும் ஊடக பேச்சாளராக இருக்க வேண்டியவர். அதற்கு தான் அவருடைய தகுதி. எதை சொன்னாலும் ,அதை வைத்து விளம்பரம் செய்து, ஊடக வியாபாரம் செய்வார்கள். அதற்கு தான் சீமான் தகுதி. ஒரு […]
Continue Reading