பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சஸ்பெண்ட் ஆன ஆசிரியர் கார்த்திகை சாமியை நிரபராதி ஆக்கும் நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஷாலினி youtube சேனல் செய்தி நோக்கம் என்ன?

நாட்டில் உண்மை எழுதும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள், மிகவும் குறைவு. அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு உரிய மரியாதை ,கௌரவம் கொடுக்க விட்டாலும், காவல்துறை பொய் வழக்கு என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. மேலும்,  கோடி, கோடியாக அரசியலில் கொள்ளையடித்து ,சொகுசு வாழ்க்கையில் மிதந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரணம் தேட ஓடி வருவதில்லை. ஆனால், ஒரு பள்ளியில் படிக்கின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஒரு ஆசிரியரை […]

Continue Reading

ஊரக வளர்ச்சித் துறையின் பயன்பாட்டிற்கு ரூபாய் 23 கோடியில் 253 வாகனங்களை, முதல்வர் மு க ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஊரக வளர்ச்சித் துறையின் பயன்பாட்டிற்காக அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், விழாவில் அமைச்சர்கள் கே.என் நேரு,  ஐ பெரியசாமி மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, ஊராட்சிகள் நிர்வாக இயக்குனர்  பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

Why is the press department of the central & state government wasting crores of tax money without fixing the press department?  CBI investigation is needed to bring this corruption to light..!

  The Central and State Governments have been giving crores of people’s tax money to corporate company newspapers for 50 years by laying down wrong rules and only for its development. It is against freedom of press. People have freedom of press.   It is operating under political, governmental and power independence control. If only […]

Continue Reading

நகராட்சி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி கட்டுபாடான நிர்வாகத்தை கொடுத்தவர் – நிர்வாக இயக்குனர் பொன்னையா ஐஏஎஸ்.இரவோடு இரவாக ஊராட்சிகள் நிர்வாக இயக்குனராக மாற்ற வேண்டிய அவசியம் என்ன ?

திமுக ஆட்சியில் நல்ல நிர்வாக திறமை உள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகளில் பொன்னையாவும் ஒருவர். இவருக்கு முன்னால் நகராட்சி நிர்வாகம் எப்படி இருந்தது? என்பதை நடுநிலையோடு ஆய்வு செய்தால் ,மிகப்பெரிய குளறுபடி, அதிக கரப்ஷன், நிர்வாக சீர்கேடு அதிக அளவில் இருந்தது. இவர் வந்த பிறகு இந்த சீர்கேட்டையெல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, அதிகாரிகளுக்கு கடிவாளம் போட்டது போல் இருந்தது .இது எல்லாம் இந்த அதிகாரிகளுக்கு ரொம்ப பிடிக்கவில்லை.  ஏனென்றால், அவர்கள் எத்தனை மணிக்கு வந்தாலும், […]

Continue Reading

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்தத்தின் மூலம் பத்தாயிரம் பொறியாளர்கள் நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு.

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு திருத்தச் சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பான பயிலரங்கத்தை தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 கான திருத்தம் 2022 சட்டம் 11 பகுதிகளாகவும் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 13 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான அனைத்து வன்முறைகளும் உள்ளடக்கி வகுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், […]

Continue Reading

தலைமைச் செயலகத்தில் செக்யூரிட்டிகளின் கேடு பிடியை தலைமைச் செயலாளர் மற்றும் செய்தித்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பாரா ?

தலைமைச் செயலகத்தில் உள்ள செக்யூரிட்டிகள்! யார் வந்தாலும், யார் போனாலும், அதிக பில்டப் செய்கிறார்கள். அதிலும் ,பத்திரிகை அடையாள அட்டை காண்பித்தால் கூட ,அவர்களையும் வரிசையில் நிற்க வைத்து தடவி தான் அனுப்பி வைக்கிறார்கள். மேலும், சாதாரண பொது மக்களுக்கு ஏகப்பட்ட கேடி, பிடிகள்.இது தவிர,  அங்கு வேலை செய்யக்கூடிய அதிகாரிகளுக்கும் ,வெளியில் இருந்து வரும் அரசு அதிகாரிகளுக்கும், இதே நிலைமைதான். இது பொது மக்களையும், பத்திரிகையாளர்களையும் சமூக குற்றவாளி போல் பார்க்கப்படுவது இவர்களுடைய அதிகார வரம்பு […]

Continue Reading

தமிழ்நாட்டில் கருவேல மரத்தின் மதிப்பு மற்றும் அதன் ஊழல் தெரியாத உயர் நீதிமன்றம்.

கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்ற ஒரே கருத்து மட்டும் தான் உயர்நீதிமன்றத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அது எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சியும் இதுவரை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை . அதாவது கருவேல மரத்தின் ஒரு டன் கட்டை இன்று மார்க்கெட் மதிப்பு ரூபாய் 4 ,500/-அதுவே அதை கரியாக்கி விற்பனை செய்தால், அந்த கரி எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது .இதை வியாபாரிகள் கருப்பு தங்கம் என்று தெரிவிக்கிறார்கள். மேலும் , […]

Continue Reading

சார்பதிவாளர் அலுவலகங்களில் யாராவது கையுட்டு கேட்டால், பத்திரப்பதிவு துறை தலைவர் அல்லது செயலாளருக்கு கடிதங்களை அனுப்பலாம் – அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு .

நாட்டில் பத்திரப்பதிவுத்துறை மிகவும் முக்கியமான துறை, மக்களுக்கு தங்கள் சொத்துக்களை பாதுகாக்கும் ஒரு துறை. இந்தத் துறையில், இனி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும்போது பணம் எடுத்துக் கொண்டு வர தேவையில்லை என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.  காரணம், பத்திரப்பதிவுத் துறையில் எல்லாமே ஆன்லைனில் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது யார் பெயரில் பதிவு செய்யப் போகிறோம்? யார் வாங்குகிறார்கள்? யார் விற்கிறார்கள்? என்ற விவரத்தை முந்தைய நாளிலே டோக்கன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.  பிறகு, ஆன்லைனில் […]

Continue Reading

திமுகவின் ஆட்சி மக்களுக்காக இருக்கிறதா? அல்லது இவர்களின் வருமானத்திற்காக இருக்கிறதா? –  பொதுமக்கள்.

திமுகவின் ஆட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக இந்த ஆட்சியில் இல்லை என்கின்றனர் பொதுமக்கள். காரணம், இன்று அதிக அளவில் கலாச்சாராயம், டாஸ்மாக் ,போதைப்பொருள், இது மக்களை போதையில் தள்ளாட வைத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்கிறார்கள். இதனால் அதிக அளவில் சாலை விபத்து ஏற்படுகிறது. தவிர, டூவீலர் ஓட்டுபவர்கள் இரவு ஏழு மணிக்கு மேல் சாலையில் செல்வது, மிகவும் போராட்டமாகவும், கஷ்டமாகவும் இருக்கிறது என்கிறார்கள் . இதற்கு காரணம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களின் […]

Continue Reading

மக்களுக்காக செயல்படாத மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்யாதது ஏன்?- பொது மக்கள்.

தமிழக அரசு சில ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளது. அதில் மக்களுக்காக செயல்படாத ஆட்சியாளர்களை மாற்றாமல் இருப்பதற்கு பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  தவிர, பொதுமக்களின் புகார்கள் முறையாக விசாரிக்காமல், தவறு செய்தவர்களுக்கு ஆதரவாகவே இவருடைய விசாரணை மற்றும் செயல்பாடுகள் உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது பற்றி தெரிந்து கொள்ள ,திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எவ்வளவு புகார்கள் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது? என்பதை ஆய்வு செய்தாலே ,இந்த உண்மை தலைமைச் செயலாளர் இறையன்புக்கு […]

Continue Reading