கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம உதவியாளர்கள் இவர்களின் முறைகேடுகளும், பொதுமக்கள் அலை கழிப்பது பற்றி ஏன், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை?
ஒரு கிராம நிர்வாக அதிகாரி ,எந்த கிராமத்தில் அவர் பணியாற்றுகிறாரோ ,அந்த கிராமத்தில் தான் அவர்கள் வசிக்க வேண்டும். அதுதான் ஜீவோ (GO) அதன்படி ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட, கிராமத்தில் தங்குவதில்லை. அவர்களை அந்த கிராம மக்கள் கேள்வியும் கேட்பதில்லை. மேலும், கிராமத்தில் தங்கினால் ,அந்த கிராமத்தில் நடக்கின்ற தவறுகளான மணல் கடத்தல், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு ,ஏரி மரங்களை வெட்டுதல், கால்வாய் ஆக்கிரமிப்புகள், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள், போன்ற எந்த தவறு நடந்தாலும், […]
Continue Reading