திமுக ஆட்சியின் ஊழலை யாரை வைத்து மக்களிடம் சமாளித்துக் கொண்டிருக்கிறது?ஊடகங்களா? நீதிமன்றமா?
ஏப்ரல் 19, 2025 • Makkal Adhikaram திமுகவின் ஊழல் ஆட்சி! மக்களுக்கு 50 சதவீதம் தெரிந்திருக்கிறது. மீதி 50 சதவீதம் ஊடகங்களுக்கு சலுகை, விளம்பரத்தின் மூலம் கொடுக்கப்படும் பணத்தால் மக்களை ஏமாற்றும் போய் செய்திகளை போட்டு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது வாங்கிய கூலிக்கு இந்த ஊடகங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறது. இது பற்றி சோசியல் மீடியாக்களே இன்று வெட்ட வெளிச்சமாக வெளியிட்டு வருகிறார்கள். தற்போது அவர்கள் தான் ஊடகங்கள் போல் தெரிகிறது. மேலும், இவர்கள் என்னதான், திமுகவிற்காக […]
Continue Reading