தமிழக அரசின் செய்தித் துறை மிகவும் சுயநலமாக இருப்பது ஏன்?
தமிழக அரசின் செய்தித் துறை, கார்ப்பரேட் பத்திரிகைகளுடன் அரசியல் செய்து வருகிறது .இது ஏன்? என்பது பொதுமக்களுக்கு தெரியாது. இதைவிட கொடுமை, பத்திரிகை நடத்துபவர்களுக்கும் தெரியாது. இந்த உண்மைகள் ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் .மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால், நாங்கள் தான் பத்திரிகை. எங்களைத் தவிர வேறு சிறு பத்திரிகைகள் எல்லாம் வளரக்கூடாது. நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு தேவை சலுகை ,விளம்பரம் இது ஒரு ரகசிய அரசியல். இதனால் மக்களுக்கு வெளிப்படையான […]
Continue Reading