அரசியல், பத்திரிக்கை, சினிமா,ஆன்மீகம், வழக்கறிஞர்கள் ,இவை அனைத்திலும் போலிகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?

டிசம்பர் 08, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல், பத்திரிக்கை, சினிமா ,ஆன்மீகம்,வழக்கறிஞர்கள், இவை அனைத்தும் முக்கியத்துவமான துறைகள். இதில்  எந்த அளவுக்கு தகுதியானவர்கள் இருக்கிறார்களோ அதற்கு சரிசமமாக போலிகளும் வளர்ந்திருக்கிறார்கள். அதாவது தென்னை மரத்தை சுற்றி முட்புதர்கள் இருந்தால்,எப்படி இருக்கும்? அதுபோல்தான் இன்றைய போலிகள் வளர்ந்துள்ளது. ஒரு அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டால், வளர்ந்த கட்சிகள், அதற்கு கீழ் இருக்கிற கட்சிகள்,  இவை அனைத்திலும் போலியான அரசியல்வாதிகள் உருவாகி இருக்கிறார்கள். அதாவது ஒரு அரசியல்வாதி எப்படி […]

Continue Reading

What is the reason for the increase in fakes in politics, journalism, cinema, spirituality, lawyers?

December 08, 2024 • Makkal Adhikaram Politics, journalism, cinema, spirituality, lawyers, all these are important fields in the country. The more deserving there are, the more the fakes have grown. I mean, if there are thorny bushes around the coconut tree, what would it look like? That’s how today’s fakes have grown. If you take a […]

Continue Reading

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்துள்ளதால்! மத்திய போதைப் பொருள் தடுப்பு குழு ரகசிய ஆலோசனை – ஆர். என். ரவி.

போதைப் பொருள் கடத்தல் தமிழகத்தில் அதிகரித்து இருப்பதால் இது சம்பந்தமாக மத்திய போதைப்பொருள் கடத்தல் பிரிவு ஆளுநர் R. N.ரவியுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும், இது சம்பந்தமாக NIA அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதற்கு என்ன காரணம்?ஆய்வு செய்து வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு இருந்து வருகிறது. அப்போது ஆளுநர் ரவியுடன் ஆலோசனை நடத்தியதில்,,தமிழ்நாட்டில் காவல் துறையின் செயல்பாடுகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்து இருப்பதாக தகவல்.

Continue Reading

புயல் மழை வெள்ளம் சேதங்களை பார்வையிட தமிழகம் வந்த மத்திய குழு.

புயல்,வெள்ளம், மழை பாதிப்புகளை தமிழகத்தில் ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. அது இன்று கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வுக்குப் பின் கூடுதல் நிதி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ள பாதிப்புகளுக்காக ரூபாய் 944 கொடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்.தவிர, ஸ்டாலின் இந்த பாதிப்புக்கு 2000 கோடி கொடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த குழு அளிக்கும் அறிக்கை மூலம் கூடுதல் நிதி […]

Continue Reading

புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ரூபாய் 6000, கிராமப்புற பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2000 தமிழக அரசின் அறிவிப்பு இந்த பாரபட்சம் ஏன்? – பாஜக தலைவர் அண்ணாமலை.

புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சென்னைக்கு ரூபாய் 6000 நிவாரணத் தொகை ரேஷன் கடைகளில் கொடுப்பதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரேஷன் அட்டைக்கு புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,கடலூர் மாவட்டங்களில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாரபட்சமாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும்,முதல்வர் ஸ்டாலின் இது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னையை விட கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

சீமானுக்கு கட்சி நடத்தும் தகுதி இருக்கிறதா?

டிசம்பர் 05, 2024 • Makkal Adhikaram ஒரு கட்சியின் தலைவர் இன்றைக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சு, சாயந்திரம் ஒரு பேச்சு, காலையில் ஒரு பேச்சு, ஒரு கட்சி தலைவருக்குள்ள தகுதி அல்ல.தற்போது இதை அக்கட்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிர்வாகிகளே தெரிவித்து வருகின்றனர். மேலும்  ஊடக  பேச்சாளராக இருக்க வேண்டியவர். அதற்கு தான் அவருடைய தகுதி. எதை சொன்னாலும் ,அதை வைத்து விளம்பரம் செய்து, ஊடக வியாபாரம் செய்வார்கள். அதற்கு தான் சீமான் தகுதி.   ஒரு […]

Continue Reading

Is the BJP making the same mistake that the AIADMK and DMK did in Tamil Nadu? – Tamil Nadu Social Welfare Journalists Federation.

December 05, 2024 • Makkal Adhikaram Bangladeshi Hindus are being persecuted by Muslims in that country. Their property is destroyed. There they are enslaved. It’s all true. What action should the central government take? There is no action that the state government has to take here. Moreover, the BJP is in power at the Centre. The […]

Continue Reading

பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை செய்வதை கண்டித்து ஆர் எஸ் எஸ் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்.

இந்துக்கள் மீது கை வைத்தால் பங்களாதேஷ் இருக்காது என்று அமைப்பினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்துக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் பங்களாதேஷ் ஈடுபட்டால் பங்களாதேஷ் இருக்காது,என்றும், தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading