நாட்டில் நாடாளுமன்றம் பெரிதா? அல்லது உச்சநீதிமன்றம் பெரிதா? என்ற ஒரு மறைமுகமான போராட்டம்? எப்படி வந்தது? காரணம் என்ன?
ஏப்ரல் 18, 2025 • Makkal Adhikaram உச்ச நீதிமன்றம், நடுநிலையான தீர்ப்பை கொடுக்காமல், அவர்களே சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்ப்பு !நாட்டு மக்களிடையே அதிர்ச்சியும், பேசு பொருளாகவும் ஆகி உள்ளது. இது நாட்டில் இன்று சட்ட போராட்டம், சமூகப் போராட்டம்,மற்றும் மதப் போராட்டம் வரை கொண்டு வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு,பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீடு, எப்போது வந்ததோ அப்போதே நாட்டில், இப்படிப்பட்ட குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு […]
Continue Reading