அரசியலில் போலி அரசியல் கலாச்சாரத்தையும், ஊழல் கலாச்சாரத்தையும், உருவாக்கும் கார்ப்பரேட் மீடியா, அரசியல் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு .
நாட்டில் பத்திரிக்கை துறை மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பதற்கும், ஆட்சி நிர்வாகத்தின் வெளிப்படுத்தன்மையை வெளிப்படுத்துவதற்கும் தான் அதன் முக்கிய நோக்கம். ஆனால், அந்த நோக்கத்திற்கு எதிரான முறையில் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் செய்து கொண்டு ,தங்களை நான்காவது தூணாக மக்களிடம் ஒரு ஏமாற்று அரசியலை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், மக்கள் ஒரு நம்பிக்கையின் பேரில்தான் பத்திரிக்கை துறையின் செய்திகள் கொடுப்பதாக இருந்து வருகிறார்கள். இங்கே போலியான அரசியல் செய்வதற்கு இவர்கள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். […]
Continue Reading