நக்கீரன் தமிழ் சங்கத்தின் மூலமாக சென்னையில் , ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் நீதிஅரசர் கற்பக விநாயகம் சாதனையாளர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா .
நக்கீரன் தமிழ் சங்கத்தின் மூலம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு பாராட்டு விழாவும், பள்ளி மாணவர்களுக்கு கல்வியிலும் வாழ்க்கையிலும் ஒரு வழிகாட்டியாக இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய பெருமை இச்சங்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கருக்கு முக்கிய பங்கு என்று நீதியரசரே அவரை பாராட்டினார். மேலும், இக் கூட்டத்தில்! ஒவ்வொருவரும் தான் மாணவப் பருவத்தில் எப்படி இருந்தோம்? எப்படி வாழ்ந்தோம் ?எப்படி முன்னேறினோம் ?என்பது பற்றி விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இப்படி பலர் பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் நீதியரசர் […]
Continue Reading