தமிழ்நாட்டில் ஓட்டுக்காக அரசியல் செய்கிறார்களே ஒழிய, மக்களுக்காக அரசியல் செய்கிறார்களா? அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க முடியுமா? – சமூக ஆர்வலர்கள்.
செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக தான் அரசியல் செய்கிறார்கள். அந்த அரசியல்! மக்களுக்காக இல்லை. ஓட்டுக்காக அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு, அவர்களுடைய தகுதி, சேவை, ஊழல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவர்கள் பேச்சுக்களை மட்டும் மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் மீடியாக்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசின் செய்தி துறை. இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள். அதிலும் அரசியல் என்றால் என்ன? என்று […]
Continue Reading