திமுக அரசு தமிழ்நாட்டிற்கு சுயாட்சி தேவை என்று சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றுவதை விட தமிழ்நாட்டிற்கு ஊழலற்ற ஆட்சி தேவை! என்று தீர்மானம் போட முடியுமா? – தமிழக மக்கள்.

ஏப்ரல் 16, 2025 • Makkal Adhikaram தமிழக சட்டமன்றத்திலே தீர்மானத்தை போட்டுக்கொண்டு மக்களை திசை திருப்புவது அல்லது மக்களிடம் மக்களுக்காக உழைப்பது பாடுபடுவது போல பாவல காட்டுவது ,அரசியல் தெரியாத மக்களிடம் தான் இது பலிக்கும்.மேலும், அரசியல் தெரிந்தவர்கள் அல்லது ஜால்ரா ஊடகங்கள் இதை மிகப் படுத்திக் கொண்டிருக்கும்.  நேற்று நான் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்போது, புதிய தலைமுறைக்காக ஒரு பையன் கேமராவை தூக்கிக் கொண்டு வந்து சார்,சுயற்சி பற்றி ஒரு பேட்டி கொடுங்க சார்  […]

Continue Reading

தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நீக்கப்பட்டனர் முக்கிய அறிவிப்பு – தலைவர்.

ஏப்ரல் 15, 2025 • Makkal Adhikaram தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகியான முரளிதரன் தவிர, அனைத்து நிர்வாகிகளும் நீக்கப்பட்டுள்ளனர். இது காவல்துறை மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு தேனி மாவட்டத்தில் இந்த பெயரை சொல்லி அடையாள அட்டை காண்பித்தாலோ அல்லது விசிடிங் கார்டு காண்பித்தாலோ, சட்டப்படி அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.  மேலும், இந்த பெயரை சொல்லி அரசு அதிகாரிகளிடமும் அல்லது […]

Continue Reading

All the office bearers of the Tamil Nadu Social Welfare Journalists Federation Theni district have been removed. Important Notice – Chairman.

April 15, 2025 • Makkal Adhikaram Except for Muralidharan, the state office bearer of the Tamil Nadu Social Welfare Journalists’ Federation, all the office bearers have been removed. The Social Welfare Journalists’ Federation has urged the police and officials to take legal action against those who show the identity card or visiting card in the name […]

Continue Reading

உச்ச நீதிமன்றத்தில்! தமிழ்நாட்டில் கவர்னருக்கு எதிராக கொடுக்கப்பட்ட தீர்ப்பு, கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவமா?

ஏப்ரல் 14, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என்.ரவி திமுக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் கடத்தி வந்துள்ளார். மேலும், அந்த மசோதாகளை ஜனாதிபதிக்கும், அனுப்பி வைத்து விட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த மசோதாக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகளான பர்த்தி வாலா மற்றும் மகாதேவன் அதற்கு ஒப்புதல் அளித்து சட்டமாக்க அவர்களுடைய தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.  இங்கே இந்த மசோதாக்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் நியமனம் குறித்த ஒரு […]

Continue Reading

In the Supreme Court! Is the verdict against the Governor in Tamil Nadu the importance of federalism?

April 14, 2025 • Makkal Adhikaram Tamil Nadu Governor R. N Ravi has been delaying the approval of 10 bills of the DMK government. He also sent the bills to the President. In such a situation, Supreme Court Justices Partiwala and Mahadevan have used their discretionary power to approve and enact these bills. All these bills […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணைய தளத்தின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Continue Reading

நீதிபதிகள் சட்ட மாண்புகளை மீறுவதற்கு ஆட்சியாளர்களின் அரசியல் கட்சிகளின் பரிந்துரை தான் முக்கிய காரணமா?

தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில்,நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் மகாதேவன் கொடுக்கப்பட்ட தீர்ப்பு,குடியரசுத் தலைவர் மற்றும் கவர்னரின் அதிகாரங்களை பறித்து இவர்களே அந்த அதிகாரத்தின் உச்சமாக மாறிவிட்டார்கள். மேலும்,மகாதேவன் நீதிபதி திமுக கட்சிக்காரர் ஆக இருந்தவர் என்று நீதித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. நான் சந்தேகப்பட்டது சரியாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட நீதிபதிகளால் தான் அரசியல் ஊழல்வாதிகள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.மேலும், இவர்கள் ஒரு வேலை சட்ட புத்தகத்தை படிக்காமல் நீதிபதிகளாக வந்து விட்டார்களா? […]

Continue Reading

பாஜகவில் கடும் போட்டிக்கு இடையில் நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இவரால் பிஜேபி அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக வழிநடத்துவாரா?

ஏப்ரல் 13, 2025 • Makkal Adhikaram பிஜேபியின் மாநில தலைவராக அண்ணாமலை ஒரு பக்கம் மூன்று வருட காலம் முடிவடைந்த நிலையில் ஒரு வருட காலத்திற்கு மேலாக மீண்டும் அவரை தலைவராக இருந்து வந்துள்ளார்.  அவரால் பிஜேபியின் வளர்ச்சி தமிழகத்தில் பேசு பொருளானது. இந்த நிலையில் 2026 தேர்தலில், பிஜேபி சந்திக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அவசியம் என்பதை பிஜேபியின் தலைமை உணர்ந்து இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு முட்டுக்கட்டையாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா? அது மக்களுக்கு ஆன அரசியல் மாற்றமாக இருக்குமா?அல்லது அரசியல் கட்சிகளுக்கான முன்னேற்றமாக இருக்குமா?

பிஜேபி கட்சியில் அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலை மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியானது.இருப்பினும், அமித்ஷா நேற்று சென்னை வந்து பிஜேபி, அதிமுக கூட்டணியை முடிவு செய்தார். இந்த கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? அதுதான் தற்போதைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. மேலும், தற்போதைய அரசியலில் மக்களுக்காக அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்களா? அல்லது இவர்களுடைய சுயலாபங்களுக்காக செயல்படுகிறார்களா? இதைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும், இதுவரை மக்களிடம் பேசவில்லை. பத்திரிக்கை தொலைக்காட்சிகள் எழுதவில்லை. ஆனால், […]

Continue Reading

The verdict of some judges in the judiciary! Will the Supreme Court set up a committee to look into the criticism?

April 11, 2025 • Makkal Adhikaram In the judiciary! Since the verdict of judges today is being criticized by the public, such judgments should be reviewed by constituting a review committee headed by honest judges. That’s when the judiciary It is possible to instill confidence in the common people, and now that trust is being questioned. […]

Continue Reading