சனாதன ஒழிப்பு பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின் கருத்து விசாரணைக்கு உகந்ததல்ல! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.
முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்து தர்ம சனாதனத்தை ஒழிக்க வேண்டும். மேலும், அதை டெங்கு, மலேரியா கொசுக்களை போல ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகள் உருவானது. இதற்கு பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் கண்டனங்களை தெரிவித்து, வழக்கு தொடர்ந்ததனர்.இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள் இவ் வழக்கை தள்ளுபடி செய்தனர் .
Continue Reading