உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊழலை அகற்ற மத்திய -மாநில அரசுகள் புதிய அரசாணைகளை கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்குமா ?
கிராம ஊராட்சிகள் முதல் நகராட்சிகள் வரை வரவு செலவு- கணக்குகள், என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன? என்பது அந்தந்த பகுதி மக்களுக்கு தினமும், இன்று செய்யக்கூடிய வேலைகள் ,இன்றைய வரவு செலவுகள் அனைத்தும், மறுநாள் ஆன்லைனில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடுவதற்கு பதிலாக தொடர்ந்து திமுக அரசு பல காரணங்களை சொல்லி தட்டிக் கழித்து வருகிறது. இதற்கு அடுத்தது, இங்கு கணக்கு வழக்குகளை ஆடிட் செய்யும் ஆடிட்டர்கள் ஒருவர் கூட ஆடிட்டிங் படித்த ஆடிட்டர்கள் இல்லை. இதுவே உள்ளாட்சி […]
Continue Reading