மக்களுக்காக செயல்படாத மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்யாதது ஏன்?- பொது மக்கள்.

தமிழக அரசு சில ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளது. அதில் மக்களுக்காக செயல்படாத ஆட்சியாளர்களை மாற்றாமல் இருப்பதற்கு பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  தவிர, பொதுமக்களின் புகார்கள் முறையாக விசாரிக்காமல், தவறு செய்தவர்களுக்கு ஆதரவாகவே இவருடைய விசாரணை மற்றும் செயல்பாடுகள் உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது பற்றி தெரிந்து கொள்ள ,திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எவ்வளவு புகார்கள் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது? என்பதை ஆய்வு செய்தாலே ,இந்த உண்மை தலைமைச் செயலாளர் இறையன்புக்கு […]

Continue Reading

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு, மெஜாரிட்டி கம்யூனிட்டியை (majority community) புறக்கணித்து, ஆட்சி அமைக்க முடியாததை திமுக நினைத்துப் பார்க்குமா ? சி .ஆர். ராஜன்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அங்குள்ள லிங்காயத் சமுதாயமும், வொக்கலிகர் சமுதாயமும் இரண்டுமே தனிப்பெரும்பான்மை சமூகம் .இந்த சமூகங்கள் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முன்னாள் மெட்ரோ குடிநீர் வாரிய என்ஜினியர் சி ஆர் ராஜன் தெரிவிப்பது, நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள மக்கள், அரசியல் கட்சியை தாண்டி ,சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள் .  எந்த கட்சியில் யார் போட்டியிட்டிருந்தாலும், அந்த சமூகத்தை சார்ந்தவர் மட்டும்தான் […]

Continue Reading

நாசரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கியதால் திருவள்ளூர் மாவட்டமும், ஆவடி மாநகராட்சியும், பால்வளத்துறையும் தப்பித்தது.

ஆவடி நாசர் ஒரு அமைச்சருக்கு உள்ள தகுதி நிச்சயம் அவரிடம் இல்லை. பொதுவெளியில் தனது கட்சியினர் என்று கூட பார்க்காமல் கல்லை எறிந்தது, இதுவரையில் தமிழ்நாட்டில் எந்த அமைச்சரும் இல்லை. அதுபோல், அதிகாரிகளிடம் எப்படி பேச வேண்டும்? அந்த இங்கிதமும் இல்லை. பத்திரிகை செய்தியாளர்களிடம் எப்படி பேச வேண்டும்? என்ற முறையும் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை தான் தமிழக,முதல்வர்  M.K.ஸ்டாலின் , நாசரை பால்வளத்துறை அமைச்சர் ஆக்கினார். அதையும் தக்க வைத்துக் கொள்ள அவரால் முடியவில்லை. ஆசை […]

Continue Reading

இந்தியாவின் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் திறமையான கண்டுபிடிப்பாளர்களுக்கு சிறந்த நேரம் இது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அறிவியல் துறையினருக்கு இது சிறந்த நேரம் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, திறமைகள், படைப்பாற்றல்,  புதுமையான உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கு  உதவும் சூழலை வழங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தவிர, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள […]

Continue Reading

அகில இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு உருவாக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க முடிவு- ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இது செக்.

நாட்டில் வரி செலுத்துவோர் அமைப்பு ! வரிப்பணம் வரி செலுத்துவோருக்கு உரிமையானது. அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் உரிமை ,வரி செலுத்துவோர் அனைவரும் அந்த உரிமையை பெற்றிருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், செயல்படுவது எல்லாம் ஆட்சியாளர்களின் அடிமைகளாக இருக்கிறார்கள் .இது காவல்துறை உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும், இந்த உண்மை தெரிய வேண்டும்.  மேலும், யார் ஆட்சி செய்தாலும், இனி இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் இலவச மின்சாரம், இலவச குடிநீர் […]

Continue Reading

நாட்டில் அரசியல் சரியில்லை என்றால் எதுவும் ஒழுங்கு முறையில் நடக்குமா?

ஒரு நாட்டின் வரலாறு வரலாற்றை எழுதுவது அரசியல். நாட்டு மக்களின் வாழ்க்கை உயர்வு அரசியல், நாட்டு மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் அரசியல், நாட்டின் பொருளாதாரம்,அமைதி,பாதுகாப்பு, சுதந்திரம் ,அனைத்தும் அரசியல். தவிர, நாட்டு மக்களின் வாழ்க்கையே அரசியலுக்குள் அடக்கம். அப்படி இருக்கும்போது, அரசியல் தெரியாத அல்லது அதன் அடிப்படை அறிவு கூட இல்லாத மக்களிடம், வாக்களிக்கும் உரிமை கொடுத்தது அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் ஓட்டை. அதே ஓட்டையை வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து, வாக்காளர்கள் ஆக்கி […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஊழல்வாதிகளின் கவுண்டவுன் ஸ்டார்ட் பி ஜே பி மாநில தலைவர் அண்ணாமலை.

திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலையின் அரசியலால் – கலக்கத்தில் அதிமுக . அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் திமுகவினருக்கு கலக்கத்தில் ஜுரம் கண்டிருக்கிறது. இந்த சொத்து பட்டியலை மத்திய அரசு கையில் எடுத்தாலே, இவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போவார்கள். காரணம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் 66,000 கோடி சொத்துக்கு ஜெயலலிதா 4 ஆண்டு சிறை தண்டனை 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுடன் பினாமியாக இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் அது […]

Continue Reading

திமுக அரசின்மீது பல அதிருப்திகள் பொதுமக்கள் மத்தியில் உள்ள நிலையில் அரசு அதிகாரிகள்! அதற்கு முட்டுக் கொடுக்கிறார்களா ?தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில், மக்களின் பிரச்சினைகளை கோரிக்கையாகவும், அவர்களுடைய கருத்துக்களை பிரதிபலிக்கும் பத்திரிகையாகவும், உண்மையான செய்திகளை நடுநிலையோடு வெளியிட்டு வருகிறது. இப்படிப்பட்ட பத்திரிகைகள் வெளியிட்டு வரும் உண்மை கருத்துக்கள், உண்மை செய்திகளுக்கு கூட அரசு அதிகாரிகள், அதற்கு உரிய தீர்வு காணாமல் சுய லாபங்களுக்காகவும், உள்ளாட்சி நிர்வாகிகளின் லாபங்களுக்காகவும், பணியாற்றுகிறார்கள் என்றால், இதைவிட ஒரு மோசமான நிர்வாகம் எதுவும் இருக்க முடியாது.மேலும், உண்மையை வெளிப்படையாகவே எடுத்துரைக்கின்ற எமது பத்திரிகை மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் […]

Continue Reading

மத்திய அரசு! உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் – இணைய தளம் ஏற்படுத்தியும், பொது மக்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு சரியான முறையில் இயக்கவில்லை என்பதுதான் கிராம பொது மக்களின் குற்றச்சாட்டு.

மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து, பல ஆண்டுகளாக, இந்த ஆன்லைன் மூலம் இணையதளத்தில் நிர்வாகத்தின் அனைத்து விவரங்களை தெரிந்து கொள்ளவும் மற்றும் கிராம பஞ்சாயத்துக்களின் கணக்கு வழக்குகள் வெளியிட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கட்டுரைகளையும், செய்திகளும் வெளியிட்டு வந்தோம். ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை. மத்திய அரசு செய்துள்ளது. அதற்காக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் வரவேற்று, பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், இங்கு தமிழக அரசு அதை சரியான முறையில் இயக்காமல், முடக்கி வைத்துள்ளது […]

Continue Reading