பள்ளி தலைமையாசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் .
அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram சேலம், தொழில்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்தது தொடர்பான விளக்கத்தில், முரண்பாடான பதில் அளித்த தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் தொழில்கல்வி மாணவர்களை, அருகில் உள்ள தொழில் நிலையங்களுக்கு அழைத்து சென்று, பயிற்சி தர நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதன்படி கடந்த கல்வியாண்டில், இடைப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, ரூ.1.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில் முறைகேடு […]
Continue Reading