தமிழ்நாட்டில் அதிமுக,திமுக என்ன தவறு செய்ததோ, அதே தவறை பிஜேபி செய்கிறதா? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

பங்களாதேஷ் இந்துக்கள் அந்த நாட்டில் முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் நாசப்படுத்தப்படுகிறது. அங்கே அவர்கள் அடிமையாக்கப்படுகிறார்கள். இது எல்லாம் உண்மை. அதற்கு என்ன நடவடிக்கை?மத்திய அரசு எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டும். இங்கே மாநில அரசு எடுக்க வேண்டியது எந்த ஒரு நடவடிக்கையும் அதிலே இல்லை. மேலும், மத்தியில் ஆட்சி, அதிகாரம் எல்லாம் பிஜேபி கையில் இருக்கிறது. நாட்டின் வெளிவுறவுக் கொள்கையில் தமிழக அரசு தலையிட முடியாது. இது எல்லாம் அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். […]

Continue Reading

காங்கிரஸ் ஆட்சியில் 100% தவறு என்றால்!பிஜேபி ஆட்சியில் 30 சதவீதம் தவறுகள். அதை சரி செய்ய முடியாதா? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

பிஜேபி ஆட்சியில் தேச நலன், தேசத்தின் பாதுகாப்பு,நடவடிக்கைகள்,நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளில் இந்தியாவின் பெருமை நிலை நிறுத்துதல், கல்வி,வேலை வாய்ப்பு,சமூக நீதி, தீவிரவாதம் ஒடுக்குதல்,ஊழல் இல்லா ஆட்சி,போன்ற அத்தனையிலும் பிஜேபி எழுவது சதவீதம் மேல் மார்க் வாங்குகின்ற பிஜேபி அரசு! அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிக்கான தொழில் யூனிட்டுகள் கடன் தள்ளுபடி, சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் அதன் இணையதள சட்டம் போன்றவற்றில் இன்னும் ஒரு தவறான செயல்பாட்டில் தான் உள்ளது.இதைமத்திய அரசு சரி செய்ய […]

Continue Reading

பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை செய்வதை கண்டித்து ஆர் எஸ் எஸ் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்.

இந்துக்கள் மீது கை வைத்தால் பங்களாதேஷ் இருக்காது என்று அமைப்பினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்துக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் பங்களாதேஷ் ஈடுபட்டால் பங்களாதேஷ் இருக்காது,என்றும், தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading

In the Makkal adhikaram magazine and website! An article that has been written for many years! If man destroys nature! Nature will destroy man – Editor.

December 03, 2024 • Makkal Adhikaram We have been conveying this message to the government and the public for many years in the makkal adhikaram magazine. The government and the public have been indifferent as if the poor word does not work. As a result, rains, floods, landslides, tsunamis, earthquakes and cyclones continue to happen. On […]

Continue Reading

அமைச்சர் பொன் முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்து கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்களா?

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பொன் முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர். இது பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்தும் அரசியல் இது அமைச்சர் மீது உள்ள கோபமா?அல்லது திமுக கட்சி மீது உள்ள கோபமா? யாருக்குத் தெரியும்? சேற்றை வாரி இறைத்த மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

Continue Reading

Are the public expressing their anger by throwing mud at Minister Ponmudi?

December 03, 2024 • Makkal Adhikaram Minister Ponmudi, who visited the flood affected people in Villupuram district, threw mud on Ponmudi. It’s the politics of the victims. Is this anger against the minister or is it anger against the DMK? Who knows? The truth is known only to the people who have thrown mud.

Continue Reading

பல வழக்குகள் நிலுவையில் உள்ள செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக பொறுப்பேற்கலாம் ? உச்ச நீதிமன்ற நீதிபதி அபே ஓகா கேள்வி?

செந்தில் பாலாஜி ஓராண்டு காலமாக சட்டவிரோத வன பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் அதே துறையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு இவருடைய ஜாமீன் பற்றி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவானது நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அபே ஓகா, “மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும்,பல வழக்குகள் நிலுவையில் […]

Continue Reading

ஆட்சி அதிகாரம் உள்ள மக்கள் பங்களாதேஷில் முஸ்லிம்கள் இந்துக்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள்? அது பற்றி சமூக வலைத்தளத்தில் !.

மத தீவிரவாதத்தின் அடையாளமாக பங்களாதேஷ் முஸ்லீம்கள் இருந்து வருகிறார்கள். பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் வேறு யாரும் வாழ முடியாது என்பது இந்துக்களுடைய சொத்துக்களை இடித்து தகர்த்தும் காட்சி. இனிமேலாவது காங்கிரஸ்,அதிமுக, திமுக அரசியல் கட்சியினரின் பொய்களை நம்பலாமா? சந்திப்பீர்களா? இந்துக்கள்.

Continue Reading

முதல்வர் ஸ்டாலினிடம் தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்க அதற்கு காமெடி பதிலா ?

சென்னையில் மழை வெள்ளத்தை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களில் ஒருவர் அவரிடம் கேட்கிறார், அதற்கு பதில் மழை நின்றால் வெள்ளம் வடிந்துவிடும். அடுத்தது தொலைக்காட்சி நிருபர் கேட்கிறார்,,வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அதற்கு அவர் துணை முதல்வரை அனுப்பி இருக்கிறேன்..மின்சாரத்துறை அமைச்சரை அனுப்பி இருக்கிறேன். இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்டபோது நான் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை. போன ஆட்சியில் இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது […]

Continue Reading